தமிழ் தலைப்புச் செய்திகள் (beta version - test version)
(updated every day)
06/15/2009
06/14/2009
கிரிக்கெட் T20 உலக கோப்பை - சூப்பர் 8 சுற்று
இந்தியா Vs இங்கிலாந்து - இங்கிலாந்து வெற்றி
இலங்கை Vs அயர்லாந்து - இலங்கை வெற்றி
06/13/2009
கிரிக்கெட் T20 உலக கோப்பை - சூப்பர் 8 சுற்று
பாகிஸ்தான் நியூஸிலாந்து - பாகிஸ்தான் வெற்றி
தென் ஆப்ரிக்கா வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா வெற்றி
06/12/2009
06/10/2009
T20 - Cricket- World cup 2009
கிரிக்கெட்
06/09/2009
T20 - Cricket
பாகிஸ்தான் Vs நேதேர்லண்ட்ஸ் - பாகிஸ்தான் வெற்றி
நியூஸிலாந்து Vs தென் ஆப்ரிக்கா - தென் ஆப்ரிக்கா ரன் வித்தியாசத்தில் வெற்றி
சூப்பர் 8 க்கு தகுதி பெற்ற நாடுகள்
இந்தியா, அயர்லாந்து , இங்கிலாந்து , பாகிஸ்தான் , வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை , நியூஸிலாந்து , தென் ஆப்ரிக்கா
06/08/2009
T20 World Cup Cricket
06/07/2009 - தமிழக நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக பார்வையற்ற நீதிபதியாக டி.டி.சக்கரவர்த்தி என்பவர் கோவை மாவட்ட 3-வது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலேயே பார்வையற்ற ஒருவர் நீதிபதியாக பதவி ஏற்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
- பாரிஸ் நோக்கிப் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று 228 பேருடன் பிரேசிலுக்கு அருகில் காணாமல் போனது.
- வன்னிப்போரில் 20,000 ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய இராச்சிய டைம்சு பத்திரிகை ஆதாரங்களோடு (படம்) செய்தி வெளியிட்டுள்ளது.
- மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
- சூறாவளி அய்லா வங்காளதேசம் மற்றும் இந்தியாவைத் தாக்கியதில் குறைந்தது 212 பேர் கொல்லப்பட்டனர்.
- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை புலிகள் மே 24 இல் உறுதிசெய்தனர்.
- வன்னியில் இலங்கைப் படைத்துறை பெற்றுக் கொண்ட வெற்றியை சிங்கள மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடினர்.
- கடந்த 3 நாட்களில் (மே 13-16) மட்டும் 3000 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.
- முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி இலங்கைப் படைத்துறை மே 9 சனி இரவு தொடக்கம் நடத்திய கோரத் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.